ஜப்பானில் நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இதுவரை 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குஜி துறைமுகத்தில் சுனாமி அலைகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்பான வீடியோக்கள். #🔴அதிர்ச்சி: பயங்கர நிலநடுக்கம்🌍

