ShareChat
click to see wallet page
search
#🎒பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு📢
🎒பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு📢 - School Holiday Wayznews நாளை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை மொன்தா புயல் உருவாவதால் , புதுவையின் ஏனாமில் நாளை முதல்  அக்29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நாளை சென்னை, காஞ்சி திருவள்ளூர் ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்  விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும் அதேபோல் சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  School Holiday Wayznews நாளை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை மொன்தா புயல் உருவாவதால் , புதுவையின் ஏனாமில் நாளை முதல்  அக்29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நாளை சென்னை, காஞ்சி திருவள்ளூர் ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்  விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும் அதேபோல் சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது - ShareChat