ShareChat
click to see wallet page
search
📜 ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்...📜 *┈•❀📝📃🗞📃📝❀•┈• ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் அவர்களை நேரில் சந்தித்து தங்களை தமிழ் தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டனர். திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௬ (2056) புரட்டாசி ௨௬ (26) 12.10.2025 ஞாயிறு *•┈•🤺 தமிழ் தேசியக் கட்சி 🤺•┈•* #kongu #கொங்கு #வ #திமுக #எடப்பாடி
கொங்கு - I1L I1L - ShareChat