ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 18 முக்கிய தகவல்🤗
📢 நவம்பர் 18 முக்கிய தகவல்🤗 - Polimer NEWS HEADLINES தலைப்புச் செய்திகள் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு கோவையில் நாளை இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி . துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சி நடைபெறும் கொடீசியா வளாகம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி விடுமுறை எடுத்துப் போராட்டம் நடத்தப் போவதாக இன்று ಕ ஜாக்போ ஜியோ அறிவிப்பு . அரசு ஊழியர்கள் இன்று விடுப்பெடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை. அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் சென்னையின் வரும் 25 ஆம் தேதி வரை சிறப்பு தீவிர இன்று முதல் திருத்த கணக்கீட்டுப் மையங்கள் செயல்படும் உதவி படிவங்களை நிரப்புவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை சவுதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் டீசல் டேங்கர் மோதி தீப்பற்றி எரிந்த 45 பேர் பலி பேருந்துக்குள் சிக்கி இறந்தவர்களில் 20 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள் எனத் தகவல் 18 NOV 2025 | Pollmer News] Polimer NEWS HEADLINES தலைப்புச் செய்திகள் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு கோவையில் நாளை இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி . துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சி நடைபெறும் கொடீசியா வளாகம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி விடுமுறை எடுத்துப் போராட்டம் நடத்தப் போவதாக இன்று ಕ ஜாக்போ ஜியோ அறிவிப்பு . அரசு ஊழியர்கள் இன்று விடுப்பெடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை. அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் சென்னையின் வரும் 25 ஆம் தேதி வரை சிறப்பு தீவிர இன்று முதல் திருத்த கணக்கீட்டுப் மையங்கள் செயல்படும் உதவி படிவங்களை நிரப்புவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை சவுதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் டீசல் டேங்கர் மோதி தீப்பற்றி எரிந்த 45 பேர் பலி பேருந்துக்குள் சிக்கி இறந்தவர்களில் 20 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள் எனத் தகவல் 18 NOV 2025 | Pollmer News] - ShareChat