டேய் நீங்க சொல்ற பிளேயர்ஸ்லாம் மொதல்ல அந்த டீம்ல t20i விளையாடலடா, அப்புடி விளையாண்டாலும் அது எங்க பிரச்சனைடா நீங்க ஏன்டா கதறுறீங்க,ஓ நீங்க நம்புன சவுத்ஆப்பிரிக்கா 74 ஆல்அவுட் ஆயிட்டாங்கானு இப்பிடி பைத்தியம் புடிச்சிட்டு போல.. #🏏 கிரிக்கெட் #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 #😍சூர்யகுமார் யாதவ்💫 #🏏வருண் சக்கரவர்த்தி #😎ஹர்திக் பாண்டியா🏏


