கழக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 -விற்கான மாநாட்டு திடலில் கால்கோள் விழா நாளை காலை 9 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
நம் அன்பின் தலைவர் கேப்டன் அவர்களின் வழிமுறையை பின்பற்றி,
அவர்தம் கொள்கையை மனதில் ஏந்தி,
கேப்டன் பாதையில் — DMDK 2.0 ஆரம்பம்.
#dmdkmaanadu #dmdkmeeting #cmvijayakanthcaptain #premalathavijayakanth #VijayaPrabhakaran #vijayakanth #CaptainVijaykanth #vijayakanthmanadu #2026 #dmdk #DMDK2 #Dmdkparty #DMDKfor2026 #DMDKForTN #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #கேப்டன் விஜயகாந்த் #😎தே.மு.தி.க #விஜயகாந்த்


