ShareChat
click to see wallet page
search
#😔 தமிழ் பிரபலம் ஏ.வி.எம். சரவணன் மறைந்தார்
😔 தமிழ் பிரபலம் ஏ.வி.எம். சரவணன் மறைந்தார் - Wayznews AVM சரவணன் காலமானார் முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்  இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல்  தெரிவித்துள்ளார் AVM ஸ்டுடியோவின் தளத்தில் அவருக்கு இன்று 3-வது இறுதி அஞ்சலி மாலை 3.30 மணி வரை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில்  அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது Wayznews AVM சரவணன் காலமானார் முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்  இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல்  தெரிவித்துள்ளார் AVM ஸ்டுடியோவின் தளத்தில் அவருக்கு இன்று 3-வது இறுதி அஞ்சலி மாலை 3.30 மணி வரை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில்  அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது - ShareChat