ShareChat
click to see wallet page
search
#தீபாவளி அலப்பறை #மது விற்பனை #டாஸ்மாக் #📝தமிழக செய்திகள் 📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
மது விற்பனை - அரசு டாஸ்மாக்கில் ரிக்கார்டு பிரேக்! தீபாவளிக்கு தமிழகத்தில் ரூ  790 கோடி மது விற்பனை! செம சர்ப்ரைஸ் Oneindia 8.26 pm 21 0ct 2025 தமிழ்நாட்டில் தீபாவளி 60T6060T: 018 பண்டிகையையொட்டி மதுபானங்கள் சுமார் ரூ 600 கோடிக்கு விற்பனைக்கு அனைத்து கடைகளிலும் முன்கூட்டியே குவிக்கப்பட்டுவிட்டன. இந்த வருடம் தீபாவளிக்கு ரூ 600 கோடிக்கு மதுவிற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது . நாட்களில் மட்டும்  ஆனால் 18,19,20 3 ஆகிய மதுவிற்பனை வருமானம் வெளியாகியிருக்கிறது . இதில் சென்னைக்கு அடுத்தபடியாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மதுவிற்பனையில் சர்ப்ரைஸ் தந்துள்ளன. தீபாவளி பண்டிகை நமக்கு திங்கட்கிழமை வந்ததால்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகிவிட்டது . அந்தவகையில் 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர். இதனால் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் ருக்கின்றன தமிழ்நாட்டில் பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை அதிகரித்துவிடுவது யல்பாகும் அரசு டாஸ்மாக்கில் ரிக்கார்டு பிரேக்! தீபாவளிக்கு தமிழகத்தில் ரூ  790 கோடி மது விற்பனை! செம சர்ப்ரைஸ் Oneindia 8.26 pm 21 0ct 2025 தமிழ்நாட்டில் தீபாவளி 60T6060T: 018 பண்டிகையையொட்டி மதுபானங்கள் சுமார் ரூ 600 கோடிக்கு விற்பனைக்கு அனைத்து கடைகளிலும் முன்கூட்டியே குவிக்கப்பட்டுவிட்டன. இந்த வருடம் தீபாவளிக்கு ரூ 600 கோடிக்கு மதுவிற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது . நாட்களில் மட்டும்  ஆனால் 18,19,20 3 ஆகிய மதுவிற்பனை வருமானம் வெளியாகியிருக்கிறது . இதில் சென்னைக்கு அடுத்தபடியாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மதுவிற்பனையில் சர்ப்ரைஸ் தந்துள்ளன. தீபாவளி பண்டிகை நமக்கு திங்கட்கிழமை வந்ததால்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகிவிட்டது . அந்தவகையில் 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர். இதனால் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் ருக்கின்றன தமிழ்நாட்டில் பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை அதிகரித்துவிடுவது யல்பாகும் - ShareChat