ShareChat
click to see wallet page
search
#story #motivational #motivational story #motivational story #tamil story #let it be #kutty story #kids story #time #கதைகள் #Motivational story in tamil #Moral Stories tamil Motivational #moralstories #kabinicreations
story - தன்னம்பிக்கை கதை REAE ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்  கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும் வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி  தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் யோசித்து,  வெட்டப்படும் மக்கள் பலவாறாக 60185 பயந்து யாரும் போட்டியில் கலந்து  கொள்ளவில்லை ஒரே ஒரு இளைஞன் மட்டும் கலந்து முன் வந்தான்  போட்டியில் @ಹroror 'போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி  விடுவார்கள் உன்னுடைய எதிர்காலம் என்னவாகும் ?' என்றார்கள். அவன் சொன்ான் ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் உயிரில்லையே' என்று  தானே போகும் கைகள் றி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் Oa தள்ளினான் என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்து பல பேர் இப்படித் தான் இருந்தது  தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, என்று எதையாவது, இழந்து விடுவோமோ எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள் . அனைவரும் அறிந்த முயல் ஆமை' கதையில்  முயலின் தோல்விக்கு முயலாமையே ' காரணம் தன்னம்பிக்கை கதை REAE ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்  கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும் வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி  தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் யோசித்து,  வெட்டப்படும் மக்கள் பலவாறாக 60185 பயந்து யாரும் போட்டியில் கலந்து  கொள்ளவில்லை ஒரே ஒரு இளைஞன் மட்டும் கலந்து முன் வந்தான்  போட்டியில் @ಹroror 'போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி  விடுவார்கள் உன்னுடைய எதிர்காலம் என்னவாகும் ?' என்றார்கள். அவன் சொன்ான் ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் உயிரில்லையே' என்று  தானே போகும் கைகள் றி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் Oa தள்ளினான் என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்து பல பேர் இப்படித் தான் இருந்தது  தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, என்று எதையாவது, இழந்து விடுவோமோ எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள் . அனைவரும் அறிந்த முயல் ஆமை' கதையில்  முயலின் தோல்விக்கு முயலாமையே ' காரணம் - ShareChat