ShareChat
click to see wallet page
search
#📖TNPSC உலகம்✍️ #✍ எக்ஸாம் குறிப்பு #🌎பொது அறிவு #📕TNPSC தேர்வுகள் #📓 பொது தமிழ்
📖TNPSC உலகம்✍️ - பொதுதமிழ் பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் சேரநாடு - கன்னியாகுமரி மற்றும் கோவை, நீலகிரி, கரூர், இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். GANES பாண்டிய நாடு :- TNPSC 9099 மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு ,- காஞ்சிபுரம் திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. பொதுதமிழ் பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் சேரநாடு - கன்னியாகுமரி மற்றும் கோவை, நீலகிரி, கரூர், இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். GANES பாண்டிய நாடு :- TNPSC 9099 மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு ,- காஞ்சிபுரம் திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. - ShareChat