படையப்பா என் கலைப்பயணத்தின் 25-வது ஆண்டில் தயாரித்து வெளியிட்டேன். இதுவரை ஓ.டி.டி. தளம் உள்பட யாருக்குமே தரவில்லை. இதுபோன்ற படத்தை மீண்டும் தியேட்டர்களில் பார்ப்பதுதான் கொண்டாட்டம் : ரஜினிகாந்த்
#Rajinikanth #Rajini #padaiyappa #entertainment #🎬 புது பட தகவல் #🤩90'ஸ் ஹிட்ஸ் #🧑எனக்கு பிடித்த நடிகர் #🧑எனக்கு பிடித்த நடிகர் #🎬 சினிமா #🎬 சினிமா


