#😊எனது முதல் பதிவு🤙🏼 மார்கழி மாதம் வந்தாலே… வீட்டு வாசலெல்லாம் கோலத்தின் அழகால் மலர்ந்திருக்கும் மார்கழி! 🌸✨
அந்த அழகை இப்போ நம்ம Dial Karaikudi App-ல உலகத்துக்கே காட்ட ஒரு சிறந்த வாய்ப்பு! 🎉
🌼 Margazhi Kolam Contest – Dial Karaikudi App-ல் LIVE!
உங்க கை வண்ணத்தால அழகான கோலத்தை
நம்ம ஊரு முழுக்க பாராட்டணுமா? 😍
அப்போ—
📲 Dial Karaikudi App-ஐ உடனே Download பண்ணுங்க
📤 உங்க கோலத்த Upload பண்ணுங்க
🏆 30 Winners → 30 Prizes!
நம்ம காரைக்குடியின் கலாச்சாரத்தையும்,
பெண்களின் கலை திறமையையும் பிரம்மாண்டமா கொண்டாடுவோம்! ❤️✨ #காரைக்குடி முத்துமாரியம்மன்🥰🔥 #காரைக்குடி சீமை
#காரைக்குடி கெத்து
“உங்க கோலத்தில் நம்ம ஊரு பெருமை!” #karaikudi


