எங்க ஸ்டாலின்
ஆட்சி நடக்குதுங்க
மக்கள் மனம்
எல்லாம் மகிழுதுங்க
விடியுமா என்று
காத்துக் கொண்டிருந்த
மக்களுக்கு
விடியல் ஆட்சி தந்த
முதல்வர்ங்க
நலத்திட்ட உதவிகள்
பல செய்தவர்ங்க
மக்கள் நலன் காக்க
என்னாலும்
உழைப்பவருங்க
மாதந்தோறும்
உதவி தொகை
தந்தவர்ங்க
மக்கள்
மனக்கவலை
போக்க வந்தவர்ங்க
இல்லம் தேடி கல்வி
தந்தவர்ங்க
எங்கள்
இல்லங்களில்
என்னாலும்
உள்ளவருங்க
இலவச பேருந்து
தந்தவர்ங்க
பெண்கள் மனதில்
என்னாலும்
உயர்ந்தவர்ங்க
தந்தை உள்ளம்
போல் கொண்ட
தலைவன்
உன்னை போல்
யாரும் இல்லை இங்க
ஏழு முறை ஆண்ட
கழகம்
இன்று எட்டாவது
உலக
அதிசயமாய்
ஆனதுங்க
அரசியல் களத்தில்
என்றும் நிரந்தர
ஆலமரமாய் திமுக
கழகம்
செல்வா
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #மு.க ஸ்டாலின் #திராவிட முன்னேற்றக் கழகம் #செல்வா கவிதை