#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖love feel🌹 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
சீற்றம் குறையலாம்
ஆற்றின் ஒட்டம் கரையலாம்
காற்றின் வேகம் மாறலாம்
நிலவும் கூட
ஒரு நாள் மறையலாம்
ஆனால்
உனது நினைவு
ஒருபோதும்
என்னை விட்டு
கரை
ஒதுங்குவதில்லை
அன்பே...!

