ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪
🚹உளவியல் சிந்தனை - ஓவர்திங்க்கிங் பண்றீங்களா? உடனே 1. ஏதாச்சும் எழுதுங்க  2. டையர்டா இருக்கீங்களா? உடனே ஒரு @LIరీ போடுங்க தூக்கம் 3. ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்களா? ஒரு வாக் போய்ட்டு வாங்க சோம்பலா இருக்குங்களா? உங்க ஸ்கிரீன் 4 டைம் (அதாவது மொபைல் நோண்டுற நேரத்தைக்) குறைங்க  5. படபடப்பா இருக்குங்களா? மெடிட்டேஷன்  பண்ணுங்க 6. சோகமா இருக்கீங்களா? எக்சர்சைஸ் பண்ணுங்க 7. கோவமா இருக்கீங்களா? இசை கேளுங்க 8. சுத்தமா எனர்ஜி இல்லாம இருக்கீங்களா ? எதையாச்சும் எடுத்து வாசிங்க ஓவர்திங்க்கிங் பண்றீங்களா? உடனே 1. ஏதாச்சும் எழுதுங்க  2. டையர்டா இருக்கீங்களா? உடனே ஒரு @LIరీ போடுங்க தூக்கம் 3. ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்களா? ஒரு வாக் போய்ட்டு வாங்க சோம்பலா இருக்குங்களா? உங்க ஸ்கிரீன் 4 டைம் (அதாவது மொபைல் நோண்டுற நேரத்தைக்) குறைங்க  5. படபடப்பா இருக்குங்களா? மெடிட்டேஷன்  பண்ணுங்க 6. சோகமா இருக்கீங்களா? எக்சர்சைஸ் பண்ணுங்க 7. கோவமா இருக்கீங்களா? இசை கேளுங்க 8. சுத்தமா எனர்ஜி இல்லாம இருக்கீங்களா ? எதையாச்சும் எடுத்து வாசிங்க - ShareChat