ShareChat
click to see wallet page
search
கடல் வளம், கடற்பரப்பு, கடற்கரை, நெய்தல் மண்டலம் நம் உரிமை, அதை கார்பொரேட் இடம் விற்று நெய்தல் மக்களை நாடோடி ஆக்க பார்க்கும் திராவிட திமுக அதிமுக மற்றும் ஆரிய பாஜக காங்கிரஸ் 😡😈. நிலம் வளம் கடல் காக்க நாம் தமிழர் நடத்தும் கடல் அம்மா மாநாடு 🙏💪✊🦈🐟🐠 *கடலம்மா மாநாடு 2025* உயிரின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை -05 | 21-11-2025 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி கூத்தன்குழி கிராமம் திருநெல்வேலி மாவட்டம் நிதி பங்களிக்க 👇 https://donate.naamtamilar.org/sea_conclave.html #கடலம்மா_மாநாடு2025 #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️ #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat
01:34