ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - ப்ரியங்கள் அப்படித்தான் பெயர் சொல்லக் கூச்சப்படும் பின் எத்தனை விரல்களை நீட்டினாலும் ஒரு குழந்தைபோல் சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு ஊர்சுற்றும் மைகளை மூடவிடாத பிசாசு அது  அம்முராகவ் ப்ரியங்கள் அப்படித்தான் பெயர் சொல்லக் கூச்சப்படும் பின் எத்தனை விரல்களை நீட்டினாலும் ஒரு குழந்தைபோல் சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு ஊர்சுற்றும் மைகளை மூடவிடாத பிசாசு அது  அம்முராகவ் - ShareChat