ShareChat
click to see wallet page
search
#தாய்பாசம்😍😍😍
தாய்பாசம்😍😍😍 - அன்பில் கலங்கம் இருக்காது தாய் மனதில் கள்ளம் இருக்காது தாய் சொல்லில் கர்வம் ருக்காது தாய் தாய்ப்பாலில் கலப்படம் ருக்காது பேச்சில் கசப்பு இருக்காது தாய் கோபத்தில் கங்கணம் இருக்காது தாய் நீர் போல கங்கை இருக்காது தாய் மடி போல சுவர்க்கம் இருக்காது தாய் பாசத்தில் வாதம் இருக்காது தாய் பார்வையில் பேதம் இருக்காது தாய் தொட்டால் நோய் இருக்காது தாய் கைவிட்டால் வாழ்வு இருக்காது தாய் சேவைக்கு கூலி இருக்காது தாய் தாய்க்கு ஒருநாளும் ஓய்வு இருக்காது போல இன்னொரு உறவு தாய் தரணியெங்கும் தேடி பார் கிடைக்காது அன்பில் கலங்கம் இருக்காது தாய் மனதில் கள்ளம் இருக்காது தாய் சொல்லில் கர்வம் ருக்காது தாய் தாய்ப்பாலில் கலப்படம் ருக்காது பேச்சில் கசப்பு இருக்காது தாய் கோபத்தில் கங்கணம் இருக்காது தாய் நீர் போல கங்கை இருக்காது தாய் மடி போல சுவர்க்கம் இருக்காது தாய் பாசத்தில் வாதம் இருக்காது தாய் பார்வையில் பேதம் இருக்காது தாய் தொட்டால் நோய் இருக்காது தாய் கைவிட்டால் வாழ்வு இருக்காது தாய் சேவைக்கு கூலி இருக்காது தாய் தாய்க்கு ஒருநாளும் ஓய்வு இருக்காது போல இன்னொரு உறவு தாய் தரணியெங்கும் தேடி பார் கிடைக்காது - ShareChat