பெண்ணுறுப்பில் சில நன்மை தரும் பாக்டீரியாவும் இருக்கிறது. இது பூஞ்சை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
""நான் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்" என்று எண்ணி சிலர் பிறப்புறுப்பை அடிக்கடி அதிகமாக சோப்பு போட்டு கழுவியபடியே இருப்பதால் அங்கே இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா அழிந்து விடுகிறது. இதனால் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
முடிந்தளவு சோப்பு போடுவதை தவிர்த்து, சாதாரண தண்ணீரில் கழுவினால் போதுமானது.
தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்கு கீழே வலி ஏற்படும். தொடை எரிச்சலும் நீர் கடுப்பும் அதிகமாக இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும். ஆனால் மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தாலும் நிவாரணம் கிடைக்காது. சில சமயம் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் போது கடுமையான வலியையும் உணர்வர்.
மலர் மருத்துவ சிகிச்சையாளர்.
Hr. Shankar.
97911 51O2O & 975157 9009.
Mobile Consulting Available. #👉வாழ்க்கை பாடங்கள் #இயற்கை மருத்துவம்