ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - இருட்டு அறையில் தோன்றி வெளிச்சத்துக்கு வந்து இளமை முதுமை என்று காலங்கள் கடந்து அறிவு தெளிவு இன்றி அனைத்து உயிர்களுடன் போராடிி ஞானங்கள் பெற்று கற்ற அறிவை விட்டு: தேடுதலில் தன்னை மறந்து உலக சுகங்களை ஆற்று பஞ்சபூதங்களுடன் கலந்து உயிர் பெற்று பூமியில் வாழ்வது  போல் பிரபஞ்சத்தில் வாழ்ந்து! நிலையாக வாழ்பவன: இறைவனுடைய இடத்தில் சென்றடைவான் அன்பு பாசத்தை தரலாம் பாசம் எல்லாம் வேசம் என அறியும் போது தனிமையே சுகத்தை தரலாம்ப இருட்டு அறையில் தோன்றி வெளிச்சத்துக்கு வந்து இளமை முதுமை என்று காலங்கள் கடந்து அறிவு தெளிவு இன்றி அனைத்து உயிர்களுடன் போராடிி ஞானங்கள் பெற்று கற்ற அறிவை விட்டு: தேடுதலில் தன்னை மறந்து உலக சுகங்களை ஆற்று பஞ்சபூதங்களுடன் கலந்து உயிர் பெற்று பூமியில் வாழ்வது  போல் பிரபஞ்சத்தில் வாழ்ந்து! நிலையாக வாழ்பவன: இறைவனுடைய இடத்தில் சென்றடைவான் அன்பு பாசத்தை தரலாம் பாசம் எல்லாம் வேசம் என அறியும் போது தனிமையே சுகத்தை தரலாம்ப - ShareChat