ShareChat
click to see wallet page
search
#அஜித் #அஜித் குமார் #THAL(A)JITH🥰😘😍
அஜித் - PURAm cinema சினிட MS பாஸ்கர் தலைக்கனம் இல்லாதம்பி அஜித் ஒருமுறை நானும் மனோ பாலாவும் விசாகப்பட்டினத்திற்கு ஷூட் போனோம் அங்கதம்பி அஜித் இருந்தாரு எங்களை பார்த்ததும் நல்லா பேசினாரு எங்களை உட்கார சொல்லிட்டாரு வந்து ஓடி ஆனால் அவர் நின்னுட்டே இருக்கிறார் நான் உட்காருங்க தம்பி என்ன சொன்னேன் இல்லனா முதுகுல கொஞ்சம் பிரச்சனை இருக்குது என்னால உட்கார முடியாதுனு சொன்னாரு அப்பதான் இந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு ஆபரேஷன் ஆனடைம் மதியம் ரெண்டு மணியிலிருந்துநைட்9 மணி வரைஅந்த தம்பி போயிட்டு போயிட்டு நின்னுட்டு இருந்தாங்க நாங்க அப்பப்போ சூட் வருவோம் அவர் உட்காரவே இல்லை நாங்க ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு எந்திரிச்சோம் உடனே இருங்கண்ணே அப்படின்னு சொல்லி அவர் அசிஸ்டன்ட்ட ரொம்ப பணிவா ஒரு நிமிஷம் வரீங்களா அப்படின்னு கேட்டு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வர முடியுமா உங்களால அப்படின்னு கட்டளையிடாமல் ரொம்ப பணிவா கேட்டாரு தான் எவ்லளவு பெரிய இடத்தில் ருந்தாலும் அந்தத்தலைக்கனம் கொஞ்சம் ல்லாதவர் தம்பி /CINEMAPURAM PURAm cinema சினிட MS பாஸ்கர் தலைக்கனம் இல்லாதம்பி அஜித் ஒருமுறை நானும் மனோ பாலாவும் விசாகப்பட்டினத்திற்கு ஷூட் போனோம் அங்கதம்பி அஜித் இருந்தாரு எங்களை பார்த்ததும் நல்லா பேசினாரு எங்களை உட்கார சொல்லிட்டாரு வந்து ஓடி ஆனால் அவர் நின்னுட்டே இருக்கிறார் நான் உட்காருங்க என்ன சொன்னேன் இல்லனா முதுகுல கொஞ்சம் பிரச்சனை இருக்குது என்னால உட்கார முடியாதுனு சொன்னாரு அப்பதான் இந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு ஆபரேஷன் ஆனடைம் மதியம் ரெண்டு மணியிலிருந்துநைட்9 மணி வரைஅந்த போயிட்டு போயிட்டு நின்னுட்டு இருந்தாங்க நாங்க அப்பப்போ சூட் வருவோம் அவர் உட்காரவே இல்லை நாங்க ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு எந்திரிச்சோம் உடனே இருங்கண்ணே அப்படின்னு சொல்லி அவர் அசிஸ்டன்ட்ட ரொம்ப பணிவா ஒரு நிமிஷம் வரீங்களா அப்படின்னு கேட்டு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வர முடியுமா உங்களால அப்படின்னு கட்டளையிடாமல் ரொம்ப பணிவா கேட்டாரு தான் எவ்லளவு பெரிய இடத்தில் ருந்தாலும் அந்தத்தலைக்கனம் கொஞ்சம் ல்லாதவர் /CINEMAPURAM - ShareChat