ShareChat
click to see wallet page
search
#🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🌙இரவு வணக்கம் #🙏ஆன்மீகம் #🙏🏻சரணம் ஐயப்பா
🌙இரவு வணக்கம் - தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள்லக்னம் என்ன ?உங்கள் வாழ்க்கைத்துணை இப்படித்தான்! தனுசு லக்னம் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள் தெற்கு மற்றும் மேற்கில் இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிச்சயமான முறையில் ஏற்படும் இவர்கள் திருமணம் தடைபட்டால் இவர்கள் சித்தர்களையும் பெருமாளையும் வணங்கி வருவது மிகப் பெரிய நன்மையை கொடுக்கும் ஜெகதீஸ்வரா ஜோதிடம் 9787785000,9976770578 தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள்லக்னம் என்ன ?உங்கள் வாழ்க்கைத்துணை இப்படித்தான்! தனுசு லக்னம் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள் தெற்கு மற்றும் மேற்கில் இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிச்சயமான முறையில் ஏற்படும் இவர்கள் திருமணம் தடைபட்டால் இவர்கள் சித்தர்களையும் பெருமாளையும் வணங்கி வருவது மிகப் பெரிய நன்மையை கொடுக்கும் ஜெகதீஸ்வரா ஜோதிடம் 9787785000,9976770578 - ShareChat