ShareChat
click to see wallet page
search
#✈️சௌந்தர்யா விபத்து குறித்து மீனா அதிர்ச்சி தகவல்!😲
✈️சௌந்தர்யா விபத்து குறித்து மீனா அதிர்ச்சி தகவல்!😲 - சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் தப்பியது எப்படி ? மீனா பகீர் நடிகை மீனா ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் சவுந்தர்யாபற்றிக் கூறினார். எஎங்களுக்குள் எப்போதும் ஆரோக்கியமான போட்டி இருந்தது  சவுந்தர்யா ஒரு நல்ல  மனசுக்காரர் எனக்கு அற்புதமான தோழி . அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது  மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் 2004ல் நடந்த  பிரச்சாரத்திற்காக என்னையும் சவுந்தர்யாவுடன் வர அழைத்தார்கள் ஆனால்  எனக்கு அரசியல் பிரச்சாரம் பிடிக்காததால் சபடப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லி மறுத்துவிட்டேன் அதேஹெலிகாப்டரில் யிருட சென்றிருந்தால் நானும் உ ன்இருக்க முடியாமல் போயிருப்பேன் சவுந்தர்யாவை  இழந்தது மிகுந்த வலி என்று மீனா பகிர்ந்தார் சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் தப்பியது எப்படி ? மீனா பகீர் நடிகை மீனா ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் சவுந்தர்யாபற்றிக் கூறினார். எஎங்களுக்குள் எப்போதும் ஆரோக்கியமான போட்டி இருந்தது  சவுந்தர்யா ஒரு நல்ல  மனசுக்காரர் எனக்கு அற்புதமான தோழி . அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது  மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் 2004ல் நடந்த  பிரச்சாரத்திற்காக என்னையும் சவுந்தர்யாவுடன் வர அழைத்தார்கள் ஆனால்  எனக்கு அரசியல் பிரச்சாரம் பிடிக்காததால் சபடப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லி மறுத்துவிட்டேன் அதேஹெலிகாப்டரில் யிருட சென்றிருந்தால் நானும் உ ன்இருக்க முடியாமல் போயிருப்பேன் சவுந்தர்யாவை  இழந்தது மிகுந்த வலி என்று மீனா பகிர்ந்தார் - ShareChat