ShareChat
click to see wallet page
search
தமிழ்நாடு #காங்கிரஸ்காரர்கள் வேண்டுமென்றால் விஜயிடம் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். விஜயிடம் 234 தொகுதிகளில் 117 கூட கேளுங்கள் அதாவது 50/50. #மயிலாடுதுறையில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாமல் சென்னை சேர்ந்த சுதா அவர்களை வேட்பாளரா போட்டார்கள் அதற்க்கு கூட எதிர்கட்சிகள் சென்னை சேர்ந்தவர் மயிலாடுதுறைக்கு எதுவும் செய்யமாட்டார் என பிரச்சாரம் செய்தார்கள் அதையெல்லாம் முறியடித்து திமுக-வினர் வீடு,வீடா சென்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்தார்கள். #கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை 2 முறை வெற்றி பெற வைத்தார்கள் இதற்க்கு காரணம் அண்ணன் செந்தில்பாலாஜி அவர்கள் . #விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை வெற்றி பெற வைத்தார்கள் கார்த்திக் சிதம்பரம் பேசிய பேச்சுக்கு திமுக நினைத்து இருந்தால் அவரை படுதோல்வி அடைய செய்திருப்பார்கள். #திமுக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணி கட்சியான #காங்கிரஸ் கட்சிக்கு விட்டுகொடுத்து அவர்களையும் வெற்றி பெற வைத்த வரலாறு எங்களுக்கு உண்டு. #தமிழ்நாடு #காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் வந்தால் மட்டும் தலை காட்டுவார்கள் அவர்கள் அவங்க வேட்பாளர்களுகே அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு 25 தொகுதிகளை கொடுத்து 18 பேரை வெற்றி பெற வைத்தோம். #தமிழ்நாடு காங்கிரஸ்-காரர்கள் BJP எதிர்க்கமாட்டார்கள் ஏன் என்றால் வழக்கு போட்டுவிடுவார்கள் என்று. #BJP-யின் அடக்குமுறை எதிர்த்து திமுக போராடி வருகிறது. #தேசியளவில் இருக்கும் BJP மாநில கட்சியான திமுக-வுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை தருகிறார்கள் அதையெல்லாம் சமாளித்து தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டுயிருக்கிறோம் மக்களுக்கு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செய்துள்ளோம். #தமிழ்நாடு காங்கிரஸ் எங்களுக்கு பொருட்டே இல்ல. #ராகுல்காந்தி முகத்திற்க்காக நாங்கள் எதுவும் பேசுவது இல்லை. #ராகுல்காந்தி நல்ல மனிதர். ##காங்கிரஸ் # ராகுல் காந்தி # #d . m. k # தி. மு. க. மாஸ் #I N D I A . UNITED WE STAND# DMK # முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் #மோடி அரசு தில்லுமுல்லு கோமாளி அரசு# #🔷ராகுல் காந்தி
#காங்கிரஸ் # ராகுல் காந்தி # - தேர்தல் SPost SUN NEWS 6/61 ஆறுதல் வெற்றி பீகார் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 61 கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது 2020 தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது 14||0| 2025 ) (( SUNNEWSTAMIL ISUNNEWS sunnewslivein தேர்தல் SPost SUN NEWS 6/61 ஆறுதல் வெற்றி பீகார் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 61 கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது 2020 தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது 14||0| 2025 ) (( SUNNEWSTAMIL ISUNNEWS sunnewslivein - ShareChat