விளக்கேற்றுவது என்பது ஞானம், விழிப்புணர்வு மற்றும் பொய்மையிலிருந்து உண்மைக்கு செல்வதைக் குறிக்கிறது. தீபாவளியன்று தீபம் அர்ப்பணம் என்பது, லிங்கபைரவிக்கு நெய் தீபம் அர்ப்பணம் செய்வதன்மூலம் உங்கள் வாழ்வில் சுபிக்ஷத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
ஆன்லைனில் அர்ப்பணம் செய்ய: http://bhairavi.co/festivaloflights
#diwali #festival #celebration #festivaloflights #sadhgurutamil


