ShareChat
click to see wallet page
search
#✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #தமிழ் நாதம்
✌️அ.தி.மு.க - wayznews BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS- ஐ தமிழ் மாநில காங். தலைவர் ஜிகேவாசன் '] சந்தித்து பேசினார் இந்த சந்திப்பின்போது அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்து லோசித்துள்ளார் இதன்பின் அவர் அளித்த பேட்டியில் அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும்  2026-ல் பிஹாரை விட NDA கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். wayznews BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS- ஐ தமிழ் மாநில காங். தலைவர் ஜிகேவாசன் '] சந்தித்து பேசினார் இந்த சந்திப்பின்போது அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்து லோசித்துள்ளார் இதன்பின் அவர் அளித்த பேட்டியில் அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும்  2026-ல் பிஹாரை விட NDA கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். - ShareChat