ShareChat
click to see wallet page
search
#😢இளம் நடிகை விபத்தில் மரணம் 😱 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 நவம்பர் 20 முக்கிய தகவல் 🤗
😢இளம் நடிகை விபத்தில் மரணம் 😱 - ೩ಿ wayznews  பிரபல நடிகை மரணம் கண்ணீர் அஞ்சலி (VIDEO) கார் விபத்தில் இளம் நடிகை அதிதி முகர்ஜி உயிரிழந்த நிலையில், பலரும்  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் மேடை நாடகத்தில் நடித்துப் பிரபலமடைந்த அதிதி முகர்ஜி, பாலிவுட் நடிகர் அசுதோஷுடன் இணைந்து தற்போது திரைப்படத்தில் பணியாற்றி வந்தார் மிகவும் எளிமையான திறமையான நடிகையை இழந்துவிட்டோம் என அவருடன் பணிபுரிந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ೩ಿ wayznews  பிரபல நடிகை மரணம் கண்ணீர் அஞ்சலி (VIDEO) கார் விபத்தில் இளம் நடிகை அதிதி முகர்ஜி உயிரிழந்த நிலையில், பலரும்  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் மேடை நாடகத்தில் நடித்துப் பிரபலமடைந்த அதிதி முகர்ஜி, பாலிவுட் நடிகர் அசுதோஷுடன் இணைந்து தற்போது திரைப்படத்தில் பணியாற்றி வந்தார் மிகவும் எளிமையான திறமையான நடிகையை இழந்துவிட்டோம் என அவருடன் பணிபுரிந்தவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - ShareChat