ShareChat
click to see wallet page
search
#Repost @sunnews —— sunnews #சர்வதேசசெய்திகள் | "எங்கள் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் காசா அழிக்கப்படும்" - இஸ்ரேல் மிரட்டல். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #இஸ்ரேல் பயங்கரவாதம் #பாலஸ்தீனத்திற்காக மக்களுக்காக குரல் எழுப்புவோம் #free Palestine🇵🇸 #humanity
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - சர்வதேச செய்திகள் SUN NEWS 23 AUG 2025 | நரகத்தின் கதவுகள் விரைவில் திறக்கப்படும் - இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவித்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் காசா அழிக்கப்படும் , நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் " ஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது! DOXSUIEWSTAIL SUNNEWS sunnewslive in | சர்வதேச செய்திகள் SUN NEWS 23 AUG 2025 | நரகத்தின் கதவுகள் விரைவில் திறக்கப்படும் - இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவித்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் காசா அழிக்கப்படும் , நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் " ஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது! DOXSUIEWSTAIL SUNNEWS sunnewslive in | - ShareChat