காலையிலேயே குட் நியூஸ். நாளை (அக்..5) முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும். தமிழக அரசு அறிவிப்பு.!
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 5 நாளை மற்றும் அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
#🎉 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு! 🪔 #📢 அக்டோபர் 4 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏


