ShareChat
click to see wallet page
search
#ஒரு குட்டிக்கதை
ஒரு குட்டிக்கதை - ஒரு நாள் சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது . ஈஉன்னைவிட வலிமையானவனாக நான் இருக்கிறேன் ஆனாலும் ஒரு பூட்டை  திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன் ஆனால் நீசீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?"  Lasy Talks அதற்கு சாவி சொன்னது  "நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக் கொள்கிறேன் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய் . பூட்டின் இதயத்தை ஆனால்  நான் தொடுகிறேன்" என்றதாம் ` அன்பு  உலகை ஆளும் ஒரு நாள் சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது . ஈஉன்னைவிட வலிமையானவனாக நான் இருக்கிறேன் ஆனாலும் ஒரு பூட்டை  திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன் ஆனால் நீசீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?"  Lasy Talks அதற்கு சாவி சொன்னது  "நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக் கொள்கிறேன் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய் . பூட்டின் இதயத்தை ஆனால்  நான் தொடுகிறேன்" என்றதாம் ` அன்பு  உலகை ஆளும் - ShareChat