ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - இறந்தவர்களுக்காக செபம் ஆறுதலின் தெய்வமே! இறந்தோர் அனைவரையும் நினைவு கூறுகின்றோம் அமைதியாகக் கடந்து சென்ற அனைவரும் உமது பரந்த இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளைப்பாற வழி அமைத்தருளும் பெரும் வேதனையுடன் அவதியுற்ற அனைவரும் உமது இரக்கம் மிகுந்த அரவணைப்பில் ஆறுதலும் இளைப்பாறுதலும் பெறுவார்களாக. எதிர்பாராத விதமாக திடீரென்று, வெகுவிரைவில் இறந்தோர் அனைவரும் உமது அன்புப் பராமரிப்பில் சமாதானத்துடன் சரணடைவார்களாக இறந்த விசுவாசிகள் அனைவரும் உமது இரக்கத்தினால் நிலைவாழ்வையும் பேரின்ப ஒளியையும் பெறுவார்களாக. ஆமென் UUU dailgsaints org இறந்தவர்களுக்காக செபம் ஆறுதலின் தெய்வமே! இறந்தோர் அனைவரையும் நினைவு கூறுகின்றோம் அமைதியாகக் கடந்து சென்ற அனைவரும் உமது பரந்த இதயத்தில் மகிழ்ச்சியுடன் இளைப்பாற வழி அமைத்தருளும் பெரும் வேதனையுடன் அவதியுற்ற அனைவரும் உமது இரக்கம் மிகுந்த அரவணைப்பில் ஆறுதலும் இளைப்பாறுதலும் பெறுவார்களாக. எதிர்பாராத விதமாக திடீரென்று, வெகுவிரைவில் இறந்தோர் அனைவரும் உமது அன்புப் பராமரிப்பில் சமாதானத்துடன் சரணடைவார்களாக இறந்த விசுவாசிகள் அனைவரும் உமது இரக்கத்தினால் நிலைவாழ்வையும் பேரின்ப ஒளியையும் பெறுவார்களாக. ஆமென் UUU dailgsaints org - ShareChat