ShareChat
click to see wallet page
search
பாக் ராணுவ உடை 10 ரூபாய் #📺வைரல் தகவல்🤩 # ✨☺️என்னத்த சொல்ல🙃✨ #என்னத்த சொல்ல
📺வைரல் தகவல்🤩 - Pouc م .10க்கு பாகிஸ்தான் ராணுவ சீருடை ரூ ` விற்பனை - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உச்சகட்ட அவமானம் பரபரப்பு வீடியோ. !!! செய்தி சோலை 12.13 pm 3 Oct 2025 கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் LIIT போராட்டங்கள் நாளுக்கு நாள்  தீவிரமடைந்து வருகின்றன பொதுமக்கள்தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்து போராட்டங்களைத் தொடரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டக்காரர்கள் ராணுவத்தை கேலி செய்யும் வகையில் சாலையோர வேலிகளில் பாகிஸ்தான் ராணுவ சீருடைகள் தலைக்கவசங்கள் மற்றும் கேடயங்களை தொங்கவிட்டு அவற்றை 10க்கு ஒவ்வொன்றும் ரூ ` விற்பனை செய்வதாக  வீடியோவில் தெரிவிக்கின்றனர் பின்னணியில் மக்கள் ராணுவத்தை கேலி பேசும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. Pouc م .10க்கு பாகிஸ்தான் ராணுவ சீருடை ரூ ` விற்பனை - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உச்சகட்ட அவமானம் பரபரப்பு வீடியோ. !!! செய்தி சோலை 12.13 pm 3 Oct 2025 கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் LIIT போராட்டங்கள் நாளுக்கு நாள்  தீவிரமடைந்து வருகின்றன பொதுமக்கள்தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்து போராட்டங்களைத் தொடரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டக்காரர்கள் ராணுவத்தை கேலி செய்யும் வகையில் சாலையோர வேலிகளில் பாகிஸ்தான் ராணுவ சீருடைகள் தலைக்கவசங்கள் மற்றும் கேடயங்களை தொங்கவிட்டு அவற்றை 10க்கு ஒவ்வொன்றும் ரூ ` விற்பனை செய்வதாக  வீடியோவில் தெரிவிக்கின்றனர் பின்னணியில் மக்கள் ராணுவத்தை கேலி பேசும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. - ShareChat