கனமழை, வெள்ளம், நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்களில் இந்தோனேசியா சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், மேற்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. 79 பேரை இன்னும் காணவில்லை. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. #😱248 பேரை விழுங்கிய சென்யார் புயல்😨

