ShareChat
click to see wallet page
search
புதிய தகவல் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #கரூர் துயரம் #அரசியல் செய்தி #அரசியல் செய்தி
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - NEWS BREAKING wayznews கரூர் துயரம். வெளியானது புதிய தகவல் கரூர் துயர சம்பவம் தொடர்பான FIR-ல் , தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் மணி நேரம் காலதாமதம் செய்ததாக  4 குறிப்பிடப்பட்டுள்ளது பரப்புரை நடந்த  இடத்தில் கூட்டத்தில் மிதிபட்டு 11 பேர் உயிரிழந்தனர் நெரிசல் அதிகரித்ததால்  உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும்  நிர்வாகிகள் கேட்கவில்லை அசாதாரண சூழலை எச்சரித்தும் TVK பொதுச் செயலாளர் ஆனந்த் காதில் வாங்கவில்லை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது  NEWS BREAKING wayznews கரூர் துயரம். வெளியானது புதிய தகவல் கரூர் துயர சம்பவம் தொடர்பான FIR-ல் , தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் மணி நேரம் காலதாமதம் செய்ததாக  4 குறிப்பிடப்பட்டுள்ளது பரப்புரை நடந்த  இடத்தில் கூட்டத்தில் மிதிபட்டு 11 பேர் உயிரிழந்தனர் நெரிசல் அதிகரித்ததால்  உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும்  நிர்வாகிகள் கேட்கவில்லை அசாதாரண சூழலை எச்சரித்தும் TVK பொதுச் செயலாளர் ஆனந்த் காதில் வாங்கவில்லை என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது - ShareChat