பாகிஸ்தானுடன் விளையாட விருப்பம் இல்லாம இருந்தா போட்டியை ரத்து பண்ணுங்க னு பிசிசிஐ கிட்ட வெரப்பா நின்னுருக்கணும்ல?
விளையாட்டில் உங்க தேசப்பற்றை திணிக்கிறது மிகவும் அருவருக்கத்தக்க செயல். உலக அரங்கில் ஏன்டா இந்தியாவை தலைகுனிய வைக்கிறீங்க...
.
.
.
#📰தமிழக அப்டேட்🗞️