10 கோரிக்கைகளை வலியுறுத்தி 06.12.2025 இன்று முதல், முனைவர் Sowmiya Anbumani அவர்கள் தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1.அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு உரிமை
2.மதுபானத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை.
3.வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை.
4.போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை.
5.கல்வியும், பயிற்சியும் பெண்களின் உரிமை & வளரிளம் பெண்களின் உரிமைகள்
6.உணவு, வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு & மருத்துவ சேவைகள் பெண்களின் உரிமை.
7.வேலைவாய்ப்பு & பொருளாதார முன்னேற்றம் பெண்களின் உரிமை.
8.அடிப்படை சேவைகளுக்கான உரிமை.
9.சமூக பாதுகாப்பு பெண்கள் உரிமை.
10.ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை & காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்புக்கான உரிமை. #🤝பா.ம.க #🌻வாழ்த்துக்கள்💐 #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#SowmiyaAnbumani | #PMK | #PasumaiThayagam | #சிங்கப்பெண்ணே_எழுந்துவா | #தமிழக_மகளிர்_உரிமை_மீட்புப்_பயணம் | #பாமக | #அன்புமணிராமதாஸ் | #சௌமியாஅன்புமணி | #sowmiyaanbumani | #PasumaiThayagam | #PMK


