ShareChat
click to see wallet page
search
👍 #📓 பொது தமிழ் #🤔 Unknown Facts #thirukural #திருக்குறள்
📓 பொது தமிழ் - wayznews தினம் ஒரு திருக்குறள் குறள் பால்: பொருட்பால்  இயல்: அரசியல்  அதிகாரம் தெரிந்துவினையாடல் குறள்: இதனை குறள் எண் 517 இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார்  என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் wayznews தினம் ஒரு திருக்குறள் குறள் பால்: பொருட்பால்  இயல்: அரசியல்  அதிகாரம் தெரிந்துவினையாடல் குறள்: இதனை குறள் எண் 517 இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார்  என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் - ShareChat