ShareChat
click to see wallet page
search
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🤝பா.ம.க ஜி.கே.மணி பதவி பறிக்கப்பட்ட பிறகு, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாமக சட்டப்பேரவை குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜி.கே.மணியை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, வெங்கடேஸ்வரனை புதிய தலைவராக தேர்வு செய்ததாக பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் தரப்புக்கும், ராமதாஸ் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஜி.கே.மணி பதவி பறிப்பு தொடர்பாக அன்புமணி தரப்பு அதிரடி காட்டியுள்ளது. மேலும், ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - JIKUNA BREAKING NEWS ஜிகே மணி பதவி பறிப்பு JIKUNA BREAKING NEWS ஜிகே மணி பதவி பறிப்பு - ShareChat