ShareChat
click to see wallet page
search
#❌சிறுவர்களுக்கு NO சோசியல் மீடியா📱
❌சிறுவர்களுக்கு NO சோசியல் மீடியா📱 - தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பலரும் அதிக அளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் ஒரு சில குழந்தைகள் சமூக ஊடகங்களை பார்க்காவிட்டால் சாப்பிடவேமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது இ ப்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது  இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக சிறுவர்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது இந்த தடையானது இன்று காலை (டிச 10) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது  தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பலரும் அதிக அளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் ஒரு சில குழந்தைகள் சமூக ஊடகங்களை பார்க்காவிட்டால் சாப்பிடவேமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது இ ப்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது  இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக சிறுவர்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது இந்த தடையானது இன்று காலை (டிச 10) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது - ShareChat