அதோ பாரு ரோடு!
ரோட்டு மேல பாரு!
நாளு சக்கர காரு!
காருக்குள்ள யாரு?
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாங்க? நல்லா படிக்க சொன்னாங்க🙏
90 நினைவுகளுடன் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 😍
- இதயா
#💐ஜவஹர்லால் நேரு ஜெயந்தி 2025 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #👶குழந்தைகள் உலகம் #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖 #பழைய பாடல்கள்

