ShareChat
click to see wallet page
search
தொடர் மேக வெடிப்பு சம்பவங்களால் உத்தராகண்ட் மாநிலமே உருக்குலைந்துள்ளது. சஹஸ்த்ரதாராவில் ஏற்பட்ட மேகவெடிப்பால், குடியிருப்புக்குள் பாய்ந்தோடிய வெள்ளத்தின் கோர காட்சிகள் நெஞ்சை பதறவைக்கின்றன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான 10-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன #🥹கனமழையால் நிலச்சரிவு 17 பேர் பலி🌊 #😢பிரபல இசையமைப்பாளர் ICU-வில் அனுமதி😱 #✈️சௌந்தர்யா விபத்து குறித்து மீனா அதிர்ச்சி தகவல்!😲 #😱பயங்கர விபத்து.. 7 பேர் இடத்திலேயே பலி 💔 #😯 பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி! 🏥
🥹கனமழையால் நிலச்சரிவு 17 பேர் பலி🌊 - ShareChat
00:46