ShareChat
click to see wallet page
search
🚩 *காலை தரிசனம் !* *கார்த்திகை செவ்வாய் முருகன் தரிசனம் !! *திருப்பரங்குன்றம் தரிசனம்* "நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே..! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே..! முருகா........ நீ..! கற்பனை என்றாலும் நீ...கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..!!" மங்களகரமான ஸ்ரீ்விசுவாவசு வருடம் : கார்த்திகை மாதம் 02 ஆம் தேதி ! நவம்பர் மாதம் 18 ஆம்தேதி !! (18-11-25) இன்றைய திதி் :தேய்பிறை சதுர்த்தசி ! திரியோதசி.. காலை 06-40 மணிவரை,அதன்பிறகு சதுர்த்தசி !! இன்றைய நட்சத்திரம் : சித்திரை ! சித்திரை காலை 06-45 மணிவரை ! அதன்பிறகு சுவாதி !! யோகம் : சித்தயோகம் ! இன்று சம நோக்கு நாள் !! சந்திராஷ்டமம் : இன்று மீன ராசிக்கு சந்திராஷ்டமம் ! ராகுகாலம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! எமகண்டம் : காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !! குளிகை : மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !! சூலம் : வடக்கு ! பரிகாரம் : பால் !! கரணம் : காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை ! இன்றைய நல்ல நேரம் என்கின்ற சுப ஓரைகள் : காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை ! மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை ! இரவு : 07-00 மணி முதல் 08-00 மணி வரை ! இன்றைய சிறப்புகள் : கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் வழிபாடு சிறப்பு ! கார்த்திகை செவ்வாய் முருகன் வழிபாடு அதனிலும் சிறப்பு !! *முருகன் அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தேசியம்..!* *தெய்வீகம்..! பேரின்பம் ...!! ஸ்ரீ காளிகாம்பாள் அருளாசியாளே வாழ்க வளமுடன் 🛕🙏🚩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 #💖நீயே என் சந்தோசம்🥰 #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #📈பங்குச்சந்தை தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat