ShareChat
click to see wallet page
search
#📢 டிசம்பர் 1 முக்கிய தகவல் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📢 டிசம்பர் 1 முக்கிய தகவல் 🤗 - wayznews இந்த ஆண்டின் கடைசி முழு நிலவு எப்போது தெரியுமா? 2025-ம் ஆண்டின் கடைசி முழு நிலவு பபௌர்ணமி) வரும் டிசம்பர் 4-ம் தேதி தோன்றுகிறது பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் என்பதால் வழக்கமான முழு நிலவை காட்டிலும் பெரிதாகவும்,  பிரகாசமாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் அதிகாலை 3:44 மணிக்கு முழு நிலவு என்னும் நிலையை அடையும் Cold Moon' Lmglub 'Long Night Moon' இது என்றும் அழைக்கப்படுகிறது  wayznews இந்த ஆண்டின் கடைசி முழு நிலவு எப்போது தெரியுமா? 2025-ம் ஆண்டின் கடைசி முழு நிலவு பபௌர்ணமி) வரும் டிசம்பர் 4-ம் தேதி தோன்றுகிறது பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் என்பதால் வழக்கமான முழு நிலவை காட்டிலும் பெரிதாகவும்,  பிரகாசமாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் அதிகாலை 3:44 மணிக்கு முழு நிலவு என்னும் நிலையை அடையும் Cold Moon' Lmglub 'Long Night Moon' இது என்றும் அழைக்கப்படுகிறது - ShareChat