ShareChat
click to see wallet page
search
Sumathi Valavu __ சுமதி வளவு மலையாளம் தமிழ் டப் படம்....❤ சாதாரணமாக நம்ம தமிழகத்தில் உள்ள கிராமத்தில் நடப்பது போலவே படத்தை எடுத்து இருக்காங்க...❤ படம் 1993 காலகட்டத்தில் நடப்பதாக சொல்லி இருக்காங்க சந்திரமுகியின்ஒரிஜினல் படமான மணிசித்திரதாழ் படம் பற்றி பேசியிருப்பதால் தெரிய வருது... கேரளாவில் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்துக்கு செல்லும் பாதையில் உள்ள S வடிவிலான வளைந்த பாதையே சுமதி வளவு சில பல வருடம் முன்பு மூடநம்பிக்கை காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவரை நரப*** குடுக்க அதனால் அந்த பெண் ஆவியாக இரவில் அந்த வளைவின் வழியாக போகும் மனிதர்களை அடிப்பதாக பயத்தின் காரணமாக இரவில் அந்த வழியாக யாரும் செல்லாமல் இருக்கிறார்கள்... அதையும் மீறி அங்கு செல்பவர்கள் அந்த ஆவிக்கு எவ்வாறு பயப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதை..... இதுக்கு நடுவில் கிராமத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் காவல்துறை வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் காதல் காமெடின்னு கலந்து வந்திருக்கும் படம்......❤ பேய் வருவதாக காட்டி இருக்கும் அனைத்து இடங்களும் செம்ம...❤ படம் பார்க்கும் நமக்கு கண்டிப்பாக பயத்தை வரவழைக்கும்....❤ அதிலும் படத்தின் 1.00 முதல் 1.15 மணி வரை வரும் காட்சிகள் அனைத்தும் கண்டிப்பாக நமக்கு பயத்தை வரவைக்கும்.......😭 சில இடங்களில் படம் மெதுவாக போகும் ஆனாலும் அதையும் ரசிக்கும்படி படத்தை இருக்காங்க...❤ சின்ன பட்ஜெட் படம் போல இதையே கொஞ்சம் பெரிய பட்ஜெட்ல எடுத்து இருந்தால்்படம் மிகப்பெரிய ஹிட் ஆகிருக்கும்...❤ கண்டிப்பாக படத்தின் 1.02 மணிமுதல் 1.15 மணி வரை இருக்கும் காட்சிகளை தயவுசெய்து குழந்தைகள் கர்ப்பிணிகள் தயவுசெய்து பார்க்காமல் கண்டிப்பாக தவிர்க்கவும் ரொம்ப கொ* ரமாக எடுத்துருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬 சினிமா #🎬 புது பட தகவல்
💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 - Sumathi Valavu Sumathi Valavu - ShareChat