ShareChat
click to see wallet page
search
ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு! #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #🔶பாஜக #📺வைரல் தகவல்🤩 #Oreynaadu
💪தி.மு.க - இரே நாடு 08-Dec-2025 ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு! கடந்த தேர்தலின்போது அறிவித்த வாழை கரும்பு விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்குகள், மகளீர் சுய உதவி குழுக்களுக்கு 25% மானியம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மத்திய பாஜக அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் மட்டுமே திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. -நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவர். www oreynaadu com IOreynaadu இரே நாடு 08-Dec-2025 ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு! கடந்த தேர்தலின்போது அறிவித்த வாழை கரும்பு விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்குகள், மகளீர் சுய உதவி குழுக்களுக்கு 25% மானியம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மத்திய பாஜக அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் மட்டுமே திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. -நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவர். www oreynaadu com IOreynaadu - ShareChat