ShareChat
click to see wallet page
search
கொத்தமல்லி விதை புரோட்டின், பைபர் மற்றும் விட்டமின் பி நிறைந்ததால் உடல் எடை சீக்கிரம் குறைய உதவுகிறது. குடல் இயக்கம் சீராகிறது, செரிமானம் மேம்படுகிறது. ஆரோக்கியமான முறையில் நெச்சுரல் வெயிட் லாஸ் செய்ய விரும்புவோருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளது. #🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 #⛱️Summer அழகு டிப்ஸ் #🥻Saree Collection
🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 - ShareChat
00:22