ShareChat
click to see wallet page
search
#மெர்சல் காட்டிய மெஸ்ஸி! #கால்பந்து #📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #வெற்றி
மெர்சல் காட்டிய மெஸ்ஸி! - CHAMPISN மீண்டும் மீண்டும் வரலாறு படைக்கும் மெஸ்ஸி! மெஸ்ஸி தலைமையிலான இண்டர் மியாமி அணி முதல்முறையாக MLS கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது புளோரிடாவில் நடந்த இறுதிப்போட்டியில் 3-1 கணக்கில் Vancouver Whitecaps அணி தோற்றது இந்த அணியின் கேப்டன் தாமஸ்  முல்லர் 2010, 2014 WC-ல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை தோற்கடித்திருந்தார் அதேபோல இம்முறையும் மெஸ்ஸியின் அணி தோற்கடிப்படும் என அவர் கூறியிருந்த நிலையில் மெஸ்ஸி அவரது கனவை பொய்த்துப்போக செய்துள்ளார்  CHAMPISN மீண்டும் மீண்டும் வரலாறு படைக்கும் மெஸ்ஸி! மெஸ்ஸி தலைமையிலான இண்டர் மியாமி அணி முதல்முறையாக MLS கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது புளோரிடாவில் நடந்த இறுதிப்போட்டியில் 3-1 கணக்கில் Vancouver Whitecaps அணி தோற்றது இந்த அணியின் கேப்டன் தாமஸ்  முல்லர் 2010, 2014 WC-ல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை தோற்கடித்திருந்தார் அதேபோல இம்முறையும் மெஸ்ஸியின் அணி தோற்கடிப்படும் என அவர் கூறியிருந்த நிலையில் மெஸ்ஸி அவரது கனவை பொய்த்துப்போக செய்துள்ளார் - ShareChat