ShareChat
click to see wallet page
search
அம்மாவை அடித்தே கொன்ற மகன் #இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - அம்மாவை அடித்தே கொன்ற மகன் (VIDEO) போது  இந்த மகனை பார்க்கும் மனிதனுக்கு இரக்க குணம் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது ஜெய்ப்பூரில் குடிபோதையில்  வீட்டுக்கு திரும்பிய மகன், Wifi இல்லாததால்  கோபமடைந்துள்ளார் அதே நேரத்தில்  காலி சிலிண்டரை மாற்றுவது தொடர்பாக  தாயார் திட்ட, ஆத்திரத்தில் தடியால் அடித்தே தாயாரை கொன்றுள்ளார் தந்தையும்  சகோதரியும் தடுக்க பார்த்தும் அவர்களை -டுப்படுத்த  வெறியேறிய மகனை கட்ட முடியவில்லை இவரை என்ன செய்வது ? அம்மாவை அடித்தே கொன்ற மகன் (VIDEO) போது  இந்த மகனை பார்க்கும் மனிதனுக்கு இரக்க குணம் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது ஜெய்ப்பூரில் குடிபோதையில்  வீட்டுக்கு திரும்பிய மகன், Wifi இல்லாததால்  கோபமடைந்துள்ளார் அதே நேரத்தில்  காலி சிலிண்டரை மாற்றுவது தொடர்பாக  தாயார் திட்ட, ஆத்திரத்தில் தடியால் அடித்தே தாயாரை கொன்றுள்ளார் தந்தையும்  சகோதரியும் தடுக்க பார்த்தும் அவர்களை -டுப்படுத்த  வெறியேறிய மகனை கட்ட முடியவில்லை இவரை என்ன செய்வது ? - ShareChat