ShareChat
click to see wallet page
search
#🚍 பேருந்தில் சிக்கி மாணவன் பலி! 😢 #📢 நவம்பர் 12 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🚍 பேருந்தில் சிக்கி மாணவன் பலி! 😢 - RAHUL சிவகங்கை அருகேஎனாபுரம்கிராமத்தைசேர்ந்தநாகவேலின்மகன் சந்தோஷ்இவர்சிவகங்கையில் உள்ளமன்னர்மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்புபடித்துவருகிறார் இவரும் இவரதுநண்பரானசூர்யாவும்எனாபுரத்திலிருந்து சிவகங்கைக்குமினிபேருந்தில்பயணித்துள்ளனர் பேருந்தில்கூட்டம்அதிகரித்ததால் இருவரும் படிக்கட்டில் தொங்கியபடிவந்துள்ளனர் பேருந்துநிலையத்திற்குஅருகேஉள்ளபாலத்தைகடந்தநிலையில் அருகில் இருந்த பேருந்துஆதம்பாள்ளிவாசல் அருகேவந்த போது போது தனியார்பள்ளிவேன்வாகனத்தைமுந்தி செல்லமுயன்ற ஓட்டுனரின்கவனக்குறைவால் இருபேருந்துகளும் பக்கவாட்டில் மோதிகொண்டது. தில் படியில் பயணம்செய்யசந்தோஷ் டுப்பில் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனைக்குகொண்டு செல்லும்வழியில் பரிதாபமாகஉயிரிழந்தார் இவரதுநண்பர்சூர்யாவுக்குஇடதுகாலில் முறிவுஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்துகுறித்துசிவகங்கை நகரபோலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணைநடத்தி வருகின்றனர் RAHUL சிவகங்கை அருகேஎனாபுரம்கிராமத்தைசேர்ந்தநாகவேலின்மகன் சந்தோஷ்இவர்சிவகங்கையில் உள்ளமன்னர்மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்புபடித்துவருகிறார் இவரும் இவரதுநண்பரானசூர்யாவும்எனாபுரத்திலிருந்து சிவகங்கைக்குமினிபேருந்தில்பயணித்துள்ளனர் பேருந்தில்கூட்டம்அதிகரித்ததால் இருவரும் படிக்கட்டில் தொங்கியபடிவந்துள்ளனர் பேருந்துநிலையத்திற்குஅருகேஉள்ளபாலத்தைகடந்தநிலையில் அருகில் இருந்த பேருந்துஆதம்பாள்ளிவாசல் அருகேவந்த போது போது தனியார்பள்ளிவேன்வாகனத்தைமுந்தி செல்லமுயன்ற ஓட்டுனரின்கவனக்குறைவால் இருபேருந்துகளும் பக்கவாட்டில் மோதிகொண்டது. தில் படியில் பயணம்செய்யசந்தோஷ் டுப்பில் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனைக்குகொண்டு செல்லும்வழியில் பரிதாபமாகஉயிரிழந்தார் இவரதுநண்பர்சூர்யாவுக்குஇடதுகாலில் முறிவுஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்துகுறித்துசிவகங்கை நகரபோலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணைநடத்தி வருகின்றனர் - ShareChat