ShareChat
click to see wallet page
search
திருவாசகம் என்னும் தேன் ✨🤍🙏🏻#Thiruvasagam# சிவன்# திருவாசகம்# மாணிக்கவாசகர் # தமிழ் # #devaram thiruvasagam padagal #thiruvasagam #🙏கோவில் #✨பிரதோஷம்🕉️
devaram thiruvasagam  padagal - தந்தது உன் தன்னைக் கொண்டது தன்னை சங்கரா ஆர் கொலோ எ சதுரர் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் பெற்றது ஒன்று என்பால் யாது நீ சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் தற்கு இவன் ஓர் யான் கைம்மாறே. திருவாசகம் தந்தது உன் தன்னைக் கொண்டது தன்னை சங்கரா ஆர் கொலோ எ சதுரர் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் பெற்றது ஒன்று என்பால் யாது நீ சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் தற்கு இவன் ஓர் யான் கைம்மாறே. திருவாசகம் - ShareChat